காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியல்



பொறியியல்:

1. ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, மேல்மருவத்தூர் (1984)

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கெமிக்கல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ்.



2. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி,பென்னலூர் (1985)

மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர்
சயன்ஸ், எலெக்ட்ரிகல் அண்ட்
எலெக்ரானிக்ஸ், கெமிக்கல், மெரைன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
ஆட்டோமொபைல்.



3. கிரசன்ட் பொறியியல் கல்லூரி,
வண்டலூர் (1984)

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், பாலிமர் டெக்னாலஜி,
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.



4. ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி,
படூர் (1985)

சிவில், மெக்கானிக்கல்,
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்,
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்,
ஏரோநாடிகல், ஆட்டோமொபைல்,
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, பி.ஆர்க்.



5. செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி,
பழைய மகாபலிபுரம் சாலை,
சென்னை (1994).

இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், கெமிக்கல், எலெக்ட்ரிகல் அண்ட்
எலெக்ட்ரானிக்ஸ், இன்பர்மேஷன்
டெக்னாலஜி, மெக்கானிக்கல்,
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட்
இன்ஸ்ட்ருமென்டேஷன்,
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ்,
இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி.



6. எம்.என்.எம். ஜெயின் பொறியியல்
கல்லூரி, துரைப்பாக்கம். (1994)

மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன்,
கம்ப்யூட்டர் சயன்ஸ்,
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
எலெக்ட்ரிக்கல் அண்ட்
எலெக்ட்ரானிக்ஸ்.



7. ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி,
பூந்தண்டலம், மேற்கு தாம்பரம் (1995).

மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்,
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட்
கம்யூனிகேஷன்,
இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட்
கண்ட்ரோல், கம்ப்யூட்டர் சயன்ஸ்,
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.



8. ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல்
கல்லூரி, பழைய மகாபலிபுரம் சாலை,

காலவாக்கம் (1995),

எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
கம்ப்யூட்டர் சயன்ஸ்.



9. ஸ்ரீ முத்துக்குமரன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, மாங்காடு, சென்னை (1996)

மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன்,
கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன்
டெக்னாலஜி.



10. தங்கவேலு பொறியியல் கல்லூரி,
காரப்பாக்கம், சென்னை (1995)

மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட்
இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.



11. பல்லவன் பொறியியல் கல்லூரி,
திம்ம சமுத்திரம், அய்யங்கார்குளம்
(1997)

மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல்
கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன்
டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.



12. ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி,
தண்டலம், ஸ்ரீபெரும்புதூர் (1997).

மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட்
கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன்
டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், பயோ டெக்னாலஜி.



13. கே.சி.ஜி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, காரப்பாக்கம் (1998).

மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர்
சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.



14. மாதா பொறியியல் கல்லூரி,
குன்றத்தூர், சென்னை (1998).

மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்,
கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன்
டெக்னாலஜி, சிவில்,
பயோ-டெக்னாலஜி.



15. அறுபடை வீடு இன்ஸ்டிட்யூட்
ஆப் டெக்னாலஜி, பையனூர் (1998).

மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.



16. கல்சார் பொறியியல் கல்லூரி,
மண்ணூர், (1998).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்,
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட்
கம்யூனிகேஷன்.



17. தாகூர் பொறியியல் கல்லூரி,
ரத்னமங்கலம், சென்னை (1998).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல்,
எலெக்ட்ரிக்கல் அண்ட்
எலெக்ட்ரானிக்ஸ், சிவில்.



18. ஸ்ரீ பத்மாவதி பொறியியல் கல்லூரி, வடக்குப்பட்டு (1999).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிகல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்,
எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன்
மெக்கானிக்கல்.



19. திருமலை பொறியியல் கல்லூரி,
கீழாம்பி, கிருஷ்ணாபுரம், (1999).

மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ்,
கெமிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



20. ஜி.கே.எம். காலேஜ் ஆஃப்
என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி,
பெருங்களத்தூர் (1996).

மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட்
கம்யூனிகேஷன்.



21. வள்ளியம்மை பொறியியல் கல்லூரி,
பொத்தேரி (1999).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன்,
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட்
இன்ஸ்ட்ருமென்டேஷன்.



22. ஆனந்த் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹையர் டெக்னாலஜி, பழைய மகாபலிபுரம் சாலை,கழிப்பட்டூர் (2000).

கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன்
டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



23. அறிஞர் அண்ணா இன்ஸ்டிட்யூட்
ஆஃப் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி,
பென்னலூர் (2000).

கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன்
டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.



24. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி
,ராமாவரம், சென்னை (2000).

கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன்
டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.



25. ஏ.ஜே. பொறியியல் கல்லூரி, படூர்,
கேளம்பாக்கம் (2001).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.



26. தனலட்சுமி பொறியியல் கல்லூரி,
மணிமங்கலம், வரதராஜபுரம், சென்னை
(2001).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்,
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.



27. அன்னை வேளாங்கண்ணி
பொறியியல்
கல்லூரி, சின்னையன்சத்திரம்,
ஆட்டுப்புத்தூர், ஏனாத்தூர் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
கம்ப்யூட்டர் சயன்ஸ்,
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட்
கம்யூனிகேஷன்.



28. ஸ்ரீ மோதிலால்
கன்யாலால் ஃபோம்ரா இன்ஸ்டிட்யூட்
ஆஃப் டெக்னாலஜி, தையூர்,
கேளம்பாக்கம் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிகல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



29. கற்பக விநாயகா பொறியியல்
தொழில் நுட்பக் கல்லூரி, பழையனூ
மதுராந்தகம் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
கம்ப்யூட்டர் சயன்ஸ்,
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட்
கம்யூனிகேஷன், இண்டஸ்ட்ரியல்
பயோ டெக்னாலஜி.



30. ஜேப்பியார் பொறியியல் கல்லூரி,
பழைய மகாபலிபுரம் சாலை,
சென்னை (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
கம்ப்யூட்டர் சயன்ஸ்,
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட்
கம்யூனிகேஷன், எலெக்ட்ரிகல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்,
மெக்கானிக்கல், பயோ டெக்னாலஜி.



31. மீனாட்சி பொறியியல் கல்லூரி, மல்லியன்கரணை, உத்திரமேரூர்
(2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன்,
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



32. லார்டு வெங்கடேஸ்வரா
பொறியியல்
கல்லூரி, புளியப்பாக்கம் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன்,
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



33. ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி,மாமண்டூர் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்,
இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, மெக்கானிக்கல்.



34. சவீதா பொறியியல் கல்லூரி,
மேவலூர்குப்பம், ஸ்ரீபெரும்புதூர் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
கம்ப்யூட்டர் சயன்ஸ்,
எலெக்ட்ரானிக்ஸ் அண்
கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்,
மெக்கானிக்கல்.



35. டி.ஜே. இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி
, பழைய மகாபலிபுரம் சாலை, காரப்பாக்க
ம் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்,
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட்
கம்யூனிகேஷன், மெக்கானிக்கல்.



36. பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர்
பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி,
ஊவேரி வேலியூர் (2001).

கெமிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல்.



37. சீனிவாசா பொறியியல் தொழில்நுட்பக்
கல்லூரி, தாழம்பூர், செங்கல்பட்டு (2001).

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



38. பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி, பொன்மார்,
திருப்போரூர் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



39. சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி, தண்டலம், ஸ்ரீபெரும்புதூர் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



40. ஸ்ரீ லட்சுமி அம்மாள் பொறியியல்
கல்லூரி, திருவெஞ்சேரி புதூர் (2001).

எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன்,
இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட்
கண்ட்ரோல்.



41. மாமல்லன் இன்ஸ்டிட்யூட் ஆஃப்
டெக்னாலஜி, மாமல்லபுரம் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல்.



42. மரியானா பொறியியல் கல்லூரி, இருங்காட்டுக்கோட்டை (2001).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல்.



43. ராஜீவ்காந்தி பொறியியல் கல்லூரி,
நெமிலி, ஸ்ரீபெரும்புதூர் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர்
சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட்
கம்யூனிகேஷன், பயோ மெடிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன்.



44. மாருதி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி,கோழிவாக்கம் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்
ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல்.



45. தீனதயாள் பொறியியல் கல்லூரி,
திருவள்ளூர்.

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட்
இன்ஸ்ட்ரூமெண்டேஷன், கம்ப்யூட்டர்
சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி


கலை மற்றும் அறிவியல்:



1. பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி,
காஞ்சிபுரம்.


2. பச்சயப்பன் மகளிர் கல்லூரி,
காஞ்சிபுரம்.


3. ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்
கல்லூரி, காஞ்சிபுரம்.


4. அன்னை தெரசா கலை மற்றும்
அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம்.


5. அப்பலோ கலை மற்றும் அறிவியல்
கல்லூரி, காஞ்சிபுரம்.


6. சி.எஸ்.ஐ. எட்வர்டு மகளிர் கிறிஸ்தவக்
கல்லூரி, காஞ்சிபுரம்.


7. காஞ்சி காமாட்சி அம்மன் மகளிர் கலை
மற்றும் அறிவியல்

கல்லூரி, காஞ்சிபுரம் தாலுக்கா.



8. காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும்
அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம்.


9. மீனாட்சி அம்மாள் மகளிர் கலை
மற்றும் அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம்
தாலுக்கா.


10. பட்டம்மாள் அழகேசன் கலை மற்றும்
அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம்


11. எஸ்.சி.எஸ்.வி.எம்.வி. பல்கலைக்கழகம்
(ஸ்ரீ சந்திரசேகேந்திரா சரஸ்வதி விஷ்வ மஹாவித்யாலயா) காஞ்சிபுரம்.


12. ஸ்ரீ முத்துக்குமரன் கலை மற்றும்
அறிவியல் கல்லூரி, சென்னை


13. ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல்
கல்லூரி, காஞ்சிபுரம்.


14. வித்யா சாகர் மகளிர் கல்லூரி,
செங்கல்பட்டு

15. எஸ்.ஆர்.எம். இன்ஸ்டியூட் ஆப்
ஹோட்டல் மேனேஜ்மென்ட்,
காட்டாங்கொளத்தூர்.


16. அப்பலோ கலை மற்றும்
அறிவியல்
கல்லூரி, காஞ்சிபுரம்.


17. சி.எஸ்.ஐ. எட்வர்டு மகளிர்
கிறிஸ்தவ
கல்லூரி, காஞ்சிபுரம்.


மருத்துவம்:



1. தர்மா ஆயுரேவேதா மெடிக்கல் ஆராய்ச்சி
மையம், ஸ்ரீபெரும்பதூர்


பல் மருத்துவம்:



1. கற்பக விநாயகா இன்ஸ்டியூட் ஆப் பல் மருத்துவம், மதுராந்தகம் தாலுக்கா


2. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவ
கல்லூரி மற்றும் மருத்துவமனை,
மேல்மருவத்தூர்.


3. செட்டிநாடு பல்கலைக்கழகம்
(செட்டிநாடு பல் மருத்துவக் கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்)
கேளம்பாக்கம்

 

0 comments: