கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியல் பொறியியல்:

1. அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் (1994).

மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ்.


2. அதியமான் பொறியியல் கல்லூரி, ஓசூர் (1987).

மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், புரடக்ஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், சிவில், பி.ஆர்க், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் பயோ-டெக்னாலஜி.


கலை மற்றும் அறிவியல்:

1. அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணகிரி.

2. அரசு ஆண்கள் கலைக் கலலூரி, கிருஷ்ணகிரி.

3. அரசு மகளிர் கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி.

4. எம்.ஜி.ஆர். கல்லூரி, ஓசூர்.

5. அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பர்கூர்.

6. செயிண்ட் ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓசூர்.

 

0 comments: