சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறையின் கூட்டமைப்பு தொடக்க விழா

பெரம்பலூர்: சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறையின் கூட்டமைப்பு தொடக்க விழா கல்லூரி ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பெங்களூரு ராபர்ட் போஸ் இன்ஜினியரிங் அன்ட் பிசினஸ் சொலியூசன் லிமிடெட் திட்ட மேலாளர் ஸ்ரீராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

 

0 comments: