இன்றையச் செய்திகள்..! (28.09.10)



தேசியத்தை வலியுறுத்திய தெய்வக்கவி பாரதியார்: சுகி. சிவம்

Sep 27, 2010
காரைக்குடி, செப். 27: தேசியத்தை வலியுறுத்திய தெய்வக்கவி பாரதியார் என்று இலக்கியச் சொற்பொழிவாளர் சுகி.சிவம் கூறினார்.சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் பாரதி தமிழ்ச் சங்க தமிழ்நாடு கலை இலக்கிய...

வளர்ச்சிப் பாதையிலா இந்திய கல்வி?

Sep 27, 2010
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே பட்டப்படிப்பில் சேருகின்றனர்.வரும் 2013க்குள், குறைந்தபட்சம் 15 சதவீதமாவது உயர்த்த வேண்டும் என்ற இலக்கை...
மகளிருக்கான தமிழ் இசைப் பாடல் போட்டி

Sep 27, 2010
சென்னை: கிழக்கு தாம்பரம் நண்பர்கள் வட்டம் சார்பில், மகளிருக்கான தமிழ் இசைப் பாடல் போட்டி நடத்தப்பட்டது. குடும்பத் தலைவியரும், பல துறைகளில் பணிபுரியும் மகளிரும் இசைப் பயிற்சி பெற்றும் கூட அதை...
அஞ்சல் வழியில் சமஸ்கிருத கல்வி

Sep 27, 2010
மதுரை: மதுரை சமஸ்கிருத பாரதி தொண்டு நிறுவனத்தின் சார்பில்,அஞ்சல் வழியில் சமஸ்கிருத வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. வீட்டிலிருந்து கற்க, வசதியாக தமிழ் மொழியில் சமஸ்கிருதம் மற்றும் சாஸ்திர விஷயங்கள்...
பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங்

Sep 27, 2010
சென்னை : தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங், திருத்தப்பட்ட அட்டவணைப்படி நாளை நடக்கிறது. மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் ஷீலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வரும் 29ம் தேதி(நாளை)...
ஜெர்மனி, பிரெஞ்ச் கற்ற இன்ஜினியர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் நல்ல வேலைவாய்ப்பு

Sep 27, 2010
சென்னை : ""பொறியியல் மாணவர்கள் ஜெர்மனி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளை கற்றுக் கொண்டால், ஐரோப்பிய நாடுகளில் நல்ல வேலைவாய்ப்புகளை பெற முடியும்,'' என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.இது...
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தடகள போட்டி : தொண்டி இளைஞர் சாதனை

Sep 27, 2010
ராமநாதபுரம் : லண்டனில் நடந்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தடகள போட்டியில் தொண்டியை சேர்ந்து இளைஞர்; ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரண்டாமிடம் பெற்றுத் தந்தார். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை...
பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு கவுன்சிலிங்

Sep 27, 2010
கோவை : பள்ளி வாகனங்கள் விபத்துக் குள்ளாவதை தடுக்க, கோவை மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் வாகன ஓட்டுனர்களுக்கு உணர்வு ரீதியான கவுன்சிலிங் அளிக்க, மெட்ரிக் பள்ளிகள் கல்விக்குழு முடிவு...
90 சதவீதம் முதியோர் ஆதரவின்றி வேலை செய்கின்றனர்

Sep 27, 2010
சென்னை : ""முதியோரில் 75 சதவீதம் பேர் கிராமங்களில் உள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேர் ஆதரிப்போர் இல்லாததால் கூலி வேலை செய்து பிழைக்கின்றனர்,'' என, காவல்துறை நடத்திய விழிப்புணர்வு முகாமில், ஹெல்ப் ஏஜ்...
புற்றுநோயாளிகளுக்கு உதவ மாரத்தான் ஓட்டம்

Sep 27, 2010
சென்னை : புற்று நோய் பாதித்த மாணவர்களுக்கு உதவும் வகையில், சென்னை மெரீனாவில் வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள், மாரத்தான் ஓடினர்.புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணர்வகள், குழந்தைகளுக்கு உதவ வைஷ்ணவா கல்லூரி...
தமிழ் இதழியலுக்கு அடித்தளமிட்டவர் பாரதி: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்

Sep 27, 2010
தேவகோட்டை, செப்.27: தமிழ் இதழியலுக்கு அடித்தளமிட்டவர் மகாகவி பாரதியார் என்று "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் புகழாரம் சூட்டினார்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில், பாரதி தமிழ்ச் சங்க தமிழ்நாடு கலை...


 

0 comments: