இன்றையச் செய்திகள்..!

‘அர்ப்பணிப்பு பண்புள்ள ஆசிரியர்கள் தேவை’

Sep 26, 2010
பொள்ளாச்சி: “நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க, அர்ப்பணிப்பு பண்புள்ள ஆசிரியர்கள் தேவை,” என, சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் பேசினார்.பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா...
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உதவி செய்து மகிழும் நிகழ்ச்சி

Sep 26, 2010
சென்னை : மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உதவி செய்து மகிழும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.சென்னையில் இயங்கி வரும், "டவுன்ஸ் சின்ட்ரோம் பெடரேஷன் ஆப் இந்தியா' எனும் அமைப்பின் சார்பில், மன வளர்ச்சி...
அழகப்பா பல்கலைக்கு துணைவேந்தர் நியமனம்

Sep 26, 2010
சென்னை : காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தராக பேராசிரியர் சுடலைமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலையில், "கார்பரேட் செகரட்டரிஷிப்' துறைத் தலைவராக பணியாற்றி வந்த சுடலைமுத்து,...
தொலைதூரக் கல்வியில் ஐந்தாண்டு எம்.பி.ஏ., பட்டப்படிப்பு அறிமுகம்

Sep 26, 2010
சென்னை : "" வரும் கல்வியாண்டு முதல் தொலைதூரக் கல்வியில் ஐந்தாண்டு எம்.பி.ஏ., பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்படும், '' என சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: சென்னை...
ஆயிரம் பேருடன் நடனம் நடனம் நிகழ்ந்தது எப்படி

Sep 26, 2010
தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் நேற்று, நடனக் கலைஞர்கள் ஆயிரம் பேர் ஒரே மேடையில் நடனமாடினர். பெரிய கோவில் விழாவில் நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் தலைமையில் ஆயிரம்...
சர்வதேச தர வரிசை பட்டியலில் பின்தங்கிய இந்திய பல்கலைகள்

Sep 26, 2010
புதுடில்லி: சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட தர வரிசை பட்டியலில், இந்திய பல்கலைக் கழகங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன. முதல் 200 இடங்களில், ஒரே ஒரு இந்திய கல்வி நிறுவனம் மட்டுமே இடம் பிடித்துள்ளது.லண்டனைச்...
"விக்கிபீடியா' அலுவலகம் இந்தியாவில் அமைகிறது

Sep 26, 2010
மும்பை : உலகளவில் தேடுபொறிகளில் இரண்டாம் இடம் வகிக்கும் "விக்கிபீடியா' விரைவில் இந்தியாவில் தனது அலுவலகத்தைத் துவங்க உள்ளது. உலகளவில் தேடுபொறிகளில் (சர்ச் இன்ஜின்) கூகுள் முதலிடம் வகிக்கிறது....
கம்பெனி செகரட்டரிஷிப் படித்தால் வேலை கொட்டிக் கிடக்குது

Sep 26, 2010
என்ஜினீயரிங் படிப்பில் ஐ.டி., கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் -கம்யூனிகேஷன் படித்த பிறகும் வேலையில்லாதவர்கள் உண்டு. ஆனால், கம்பெனி செகரட்டரிஷிப் படித்து வேலையில்லாதவர்கள் இல்லை என்பது...
108 மணி நேர நடன நிகழ்ச்சி: கேரளப் பெண் கின்னஸ் சாதனை

Sep 26, 2010
திருச்சூர், செப். 26: தொடர்ந்து 108 மணி நேரம் நடன நிகழ்ச்சி நடத்தி கேரளத்தைச் சேர்ந்த பிரபல நடனக் கலைஞர் கலாமண்டலம் ஹேமலதா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.திருச்சூரில் தனது நடன அமைப்பாளருடன் இணைந்து...
9 விஞ்ஞானிகளுக்கு சாந்தி ஸ்வரூப் விருது

Sep 26, 2010
புது தில்லி, செப்.26: 9 விஞ்ஞானிகள் இந்த ஆண்டுக்கான சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 9 பேரில் 3 பேர் பெண்கள். இந்த விருதுக்கு ஒரே...
தேசிய அளவிலான ஓவியப் போட்டி 120 பேர் பங்கேற்பு

Sep 26, 2010
மதுரை, செப். 25: மதுரையில் தேசிய அளவிலான ஓவியப்போட்டி நடைபெற்றது. அதில் 120 பேர் பங்கேற்றனர்.மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை சார்பில் பஞ்சாயத்துராஜ் திட்ட சிறப்பு அம்சங்களை விளக்கும் வகையில் தேசிய...
கல்விக்கடன் பெற முடியாமல் அலைகழிக்கப்படும் மாணவர்கள்: மக்களவை உறுப்பினர் புகார்

Sep 26, 2010
தருமபுரி, செப். 25: வங்கிகளில் கல்விக்கடன் பெற முடியாமல் மாணவர்கள் அலைகழிக்கப்படுகின்றனர் என்று மக்களவை உறுப்பினர் இரா.தாமரைச்செல்வன் கூறினார். தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில்...
3 பதக்கங்களை வென்றார் இந்திய மணல் சிற்பக் கலைஞர்

Sep 26, 2010
வாஷிங்டன், செப்.26- அமெரி்ககாவில் விர்ஜீனியா கடற்கரையில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்பக் கலைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 3 பதக்கங்களை...
1,670 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பின

Sep 26, 2010
சென்னை, செப்.26: தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து பெறப்பட்ட 17 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 1,670...

 

0 comments: