பல்கலை தொடர்பு வகுப்பு அறிவிப்பு

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலை கல்வி தொடர்பு வகுப்புகள் செப்., 25, 26 ல் நடக்க உள்ளன. இளங்கலை முதலாண்டு, 2ம் ஆண்டு, 3ம் ஆண்டு மற்றும் முதுகலை முதலாண்டு, 2ம் ஆண்டு மாணவர்களுக்கு சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியிலும், ராமநாதபுரம் செயின்ட் ஆண்ட்ரூஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும். இளங்கலை 2ம் ஆண்டு மாணவர்களுக்கு மதுரை மன்னர் கல்லூரியில் வகுப்புகள் நடைபெறும். இத்தகவலை இயக்குனர் முத்துமோகன் தெரிவித்துள்ளார்.

 

0 comments: