போர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு : முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்

புதுடில்லி : போர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மூன்றாவது முறையாக தொடர்ந்து முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 27 பில்லியன் அமெரிக்க டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 100 மிகப் பெரிய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 300 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டு இது 276ஆக இருந்தது.

 

0 comments: