கலாமுக்கு கனடா பல்கலை. டாக்டர் பட்டம்

டொராண்டோ, செப்.28: இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே. அப்துல் கலாமுக்கு கனடாவில் உள்ள வாடரியோ பல்கலைக்கழகம் பொறியியலில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

கலாமின் மனிதநேயம், எதிர்கால கண்ணோட்டத்துக்காக அவருக்கு இந்த கெளரவ டாக்டர் பட்டத்தை கனடா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

 

0 comments: