அஞ்சல் வழியில் சமஸ்கிருத கல்வி

மதுரை: மதுரை சமஸ்கிருத பாரதி தொண்டு நிறுவனத்தின் சார்பில்,அஞ்சல் வழியில் சமஸ்கிருத வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. வீட்டிலிருந்து கற்க, வசதியாக தமிழ் மொழியில் சமஸ்கிருதம் மற்றும் சாஸ்திர விஷயங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.  பயிற்சிக் கட்டணம் ரூபாய்.200. ஆறு மாதத்திற்கு ஒரு முறை தேர்வு நடைபெறும். பதிமூன்று வயதுக்கு மேற்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஜாதி, மத, கல்வித் தகுதி தேவையில்லை. விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கும் இடம்: சஸ்கிருத பாரதி, இ.185, சந்தானம் ரோடு, டி.வி.எஸ்.நகர், மதுரை. மேலும் விபரங்களுக்கு 950 032 6709ல் தொடர்பு கொள்ளலாம்.

 

0 comments: