அழகப்பா பல்கலைக்கு துணைவேந்தர் நியமனம்

சென்னை : காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தராக பேராசிரியர் சுடலைமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலையில், "கார்பரேட் செகரட்டரிஷிப்' துறைத் தலைவராக பணியாற்றி வந்த சுடலைமுத்து, துணைவேந்தர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பில் இருப்பார். இதற்கான உத்தரவை தமிழக கவர்னர் பர்னாலா பிறப்பித்துள்ளார்.

 

0 comments: