இன்றைய செய்திகள்

365 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

Sep 06, 2010
சென்னை, செப். 5: தமிழகத்தைச் சேர்ந்த 365 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை மாநில சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.விருதுடன் ஆசிரியர்களுக்கு தலா | 5,000...
டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த அரசுப் பள்ளிக்கு அவரது பெயர் சூட்டி, சிலை திறப்பு

Sep 06, 2010
திருத்தணி, செப். 5: முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த திருத்தணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அவரது சிலை திறக்கப்பட்டு பள்ளிக்கு அவரது பெயரும் சூட்டப்பட்டது.இதற்கான...
கராத்தே- தன்னம்பிக்கையை வளர்க்கும் :சைலேந்திரபாபு

Sep 06, 2010
கோவை: கராத்தே- சிறந்த விளையாட்டு, தன்னம்பிக்கையை வளர்க்கக் கூடிய தற்காப்பு கலையாகும் என போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு பேசினார். இந்திய-மலேசியா நாடுகளுக்கிடையே ஓபன் "ஹயாஸி-ஹா' கராத்தே...
5,000 ஏழை, எளிய மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

Sep 06, 2010
சென்னை: கிறிஸ்தவ மத போதகரும், கோவை காருண்யா பல்கலைக் கழக வேந்தருமான பால் தினகரன் பிறந்தநாளை ஒட்டி, 5,000 ஏழை மாணவ, மாணவியருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. கிறிஸ்தவ மத போதகரும், கோவை காருண்யா பல்கலை கழக...
அணுசக்தி மேம்பாடு மாநாடு மாமல்லபுரத்தில் நடக்கிறது

Sep 06, 2010
சென்னை:ஆசியாவின் அணுசக்தி மேம்பாடு குறித்த சர்வதேச மாநாடு மாமல்லபுரத்தில், அடுத்த மாதம் நடைபெற உள்ளது. கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பல்தேவ் ராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:...
பண்ணை விவசாயி இனி பட்டதாரி அடுத்த மாதம் புதுதிட்டம் அறிமுகம்

Sep 06, 2010
நாகர்கோவில்: பண்ணை விவசாயிகளையும் பட்டதாரி ஆக்கும் திட்டம் வரும் 1ம் தேதி முதல் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் பல லட்சம் பண்ணை விவசாயிகள் பயன் பெறுவார்கள். விவசாயிகளுக்கு...
பிரமோஸ் ஏவுகணை சோதனை முழு வெற்றி

Sep 06, 2010
பலசோர் (ஒரிசா): ஒரிசா மாநிலம் சந்திப்பூரிலுள்ள ராணுவத்துக்குச் சொந்தமான, ஒருங்கிணைந்த பரிசோதனை வளாகத்தில் (ஐ.டி.ஆர்.,) இருந்து நேற்று ஒலியின் வேகத்தை விட  இரண்டு மடங்கு அதிகமாகப் பாயக் கூடிய...
"ராகிங்கை' ஆசிரியர்கள் தடுக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

Sep 06, 2010
புது தில்லி, செப்.5: கல்வி நிறுவனங்களில் நடைபெறும் "ராகிங்' என்ற மோசமான நிகழ்வை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வலியுறுத்தினார்.தில்லியில்...
பி.எல். கலந்தாய்வு 14-ல் தொடக்கம்

Sep 06, 2010
சென்னை, செப். 5: தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் மூன்று ஆண்டு பி.எல். சட்டப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்...
பணம் செலுத்தாமல் வங்கிக் கணக்கு தொடங்கும் வசதி அறிமுகம்

Sep 06, 2010
மதுரை, செப். 5: பணம் செலுத்தாமல் ஸ்மார்ட் கார்டு வங்கி வங்கிக் கணக்கு தொடங்கும் வசதியை மதுரை மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அறிமுகப்படுத்தியுள்ளது.அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க...
சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு விரைவில் அடிக்கல்

Sep 06, 2010
பெரம்பலூர், செப் 5: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும் என்றார் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்...
அன்னை தெரசாவுக்கு தபால்தலை: அமெரிக்கா வெளியிட்டது

Sep 06, 2010
வாஷிங்டன், செப்.6: நோபல் பரிசுபெற்ற சமூக சேவகி அன்னை தெரசாவை கெளரவிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு தபால்தலையை அமெரிக்கா வெளியிட்டது.அன்னை தெரசாவின் 50 ஆண்டுகால மனிதாபிமான சேவைகளைப் பாராட்டும்வகையில்...
பி.எட். பட்டம் பெற்றவர்களுக்கு வாழ்வூதியம் அளிக்கக் கோரிக்கை

Sep 06, 2010
திருச்சி, செப். 5: இளநிலை ஆசிரியக் கல்வியியல் (பி.எட்.) பட்டம் பெற்றுள்ள அனைவருக்கும் வாழ்வூதியம் வழங்க வேண்டும் என அரசுப் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழக ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை...
"தென் மாவட்டங்களில் 19 பொறியியல் கல்லூரிகள் தகுதியற்றவை'

Sep 06, 2010
ப. இசக்கிதிருநெல்வேலி, தென் மாவட்டங்களில் உள்ள 19 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் "பொறியியல் பாடங்களை நடத்த தகுதியற்றவை' என திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பட்டியலிட்டுள்ளது.இந்த...

 

1 comments:

திருச்சிராப்பள்ளி தமிழச்சி said...

Note that 'teacher' and 'cheater' has the same set of letters.
In the best of my opinion, the GOI must institute a 'THE BEST CHEATER AWARD'. Many schools teachers and university professors deserve that award!
Everything is subjected to change, even, the education has also a substitute to replace it!!!!!

Cheers,
Dr. Samlyn Josfyn
Stanford University.