பல்கலைதொடர்பு வகுப்புகள்

மதுரை:மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலை கல்வி தொடர்பு வகுப்புகள் செப். 18, 19ம் தேதிகளில் நடைபெற உள்ளன. முதுகலை முதலாண்டு மாணவர்களுக்கு மதுரை மன்னர் கல்லூரியில் நடைபெறும். இளங்கலை முதலாண்டு, முதுகலை முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆண்டிபட்டியில் உள்ள மதுரை காமராஜ் பல்கலை கல்லூரியில் நடைபெறும்.

 

0 comments: