இன்றைய செய்திகள்

அன்னை தெரசா நூற்றாண்டு விழா துவக்கம்
Aug 24, 2010

அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் மேற்கு வங்கம், பரூய்ப்பூரில் உள்ள கிறிஸ்தவ திருச்சபையில் கோலாகலமாக துவங்கியது. நாடு முழுவதும் அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாட கிறிஸ்தவ...
92 வயது முதியவர் உடல் தானம்

Aug 24, 2010
நாகர்கோவில் : 92 வயது முதியவர் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்காக தனது உடலை தானம் செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குன்னத்தூரை சேர்ந்தவர் குட்டிநாடார் (92). அவர் அரசு அங்கீகாரம்...
வி.ஏ.ஓ., தேர்வில் வெற்றி பெறுவதுஎளிது!

Aug 24, 2010
வருவாய் ஆய்வாளர் குமரன்: என் சொந்த ஊர், கள்ளக்குறிச்சியை அடுத்த அம்மாப்பேட்டை. 2007ம் ஆண்டு நடந்த வி.ஏ.ஓ., தேர்வில் வெற்றி பெற்றேன். தொடர்ந்து வருவாய்த்துறை ஆய்வாளருக்கான தேர்வில் வெற்றி பெற்று,...
சர்வதேச கோல்ப்தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் அத்வால்

Aug 24, 2010
கிரீன்ஸ்போரோ : விண்தம் கோல்ப் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் அர்ஜுன் அத்வால் கோப்பை வென்றார். இதன்மூலம் அமெரிக்காவில் நடந்த கோல்ப் தொடரில் முதன்முதலில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர் என்ற சாதனை...
சிறந்த கல்லூரிக்கு தமிழக அரசு விருது

Aug 24, 2010
சென்னை : சிறந்த கல்லூரிகளுக்கான தமிழக அரசு விருது, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சென்னை கிறிஸ்தவ கல்லூரிக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில...
கணிதத்தையும், இயற்பியலையும் கதை பாணியில் சொல்ல முடியும் என்பதை நிரூபித்தவர் சைமன் லேனா சிங்.
Aug 24, 2010
கணிதத்தையும், இயற்பியலையும் கதை பாணியில் சொல்ல முடியும் என்பதை நிரூபித்தவர் சைமன் லேனா சிங். இவருடைய கணித, இயற்பியல் எழுத்து திறனை பாராட்டி, வரும் 27ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறயுள்ள சர்வதேச கணித...
10ம் வகுப்பிற்கு முன்பாகவே எம்.பி.ஏ.,வை முடிக்க துடிக்கும் சிறுவர்கள்

Aug 24, 2010
மும்பை : பத்தாம் வகுப்பு முடிப்பதற்கு முன்பாகவே, எம்.பி.ஏ., முடித்து விட வேண்டுமென, இரண்டு சிறுவர்கள் தீவிரமாக படித்து வருகின்றனர்.நீல் ஜோஷி (13), அவனது சகோதரன் தீப் (11) ஆகிய இருவரும் கண்டிவாலியில்...
"தன்னை அறிவதே மனித வாழ்வை மேம்படுத்துவதற்கான அடிப்படைக் கூறு'

Aug 24, 2010
திருச்சி, ஆக. 23:  தன்னை அறிவதும், தன்மீது தளராத நம்பிக்கை கொள்வதும்தான் மனித வாழ்வை மேம்படுத்துவதற்கான அடிப்படைக் கூறுகள் என்றார் தஞ்சை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் டாக்டர் ச....
"கல்விதான் இளைஞர்களை வலிமைமிக்கவர்களாக்கும்'

Aug 24, 2010
புதுக்கோட்டை, ஆக. 23:  இளைஞர்களை வலிமைமிக்கவர்களாக உருவாக்குவது கல்விதான் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் இ.எம். சுதர்சனநாச்சியப்பன்.   புதுக்கோட்டை அருகே லெனாவிலக்கில் உள்ள மவுன்ட்...
மெக்ஸிகோ அழகி மிஸ்.யுனிவர்ஸ் பட்டம் வென்றார்

Aug 24, 2010
லாஸ் வேகாஸ், ஆக.24: 22 வயதான மிஸ்.மெக்ஸிகோ ஜிமெனா நவரத்தி இந்த ஆண்டுக்கான மிஸ்.யுனிவர்ஸ் பட்டத்தைக் கைப்பற்றினார். மிஸ். இந்தியா உள்ளிட்ட 82 போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி அவர் இந்த பட்டத்தைக்...
பிளஸ் 2 இல்லாமல் பட்டம்: அரசாணையை எதிர்த்து வழக்கு

Aug 24, 2010
சென்னை, ஆக.23:  பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் இளநிலை பட்டம் பெற்றது செல்லாது என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பாக உயர் நீதிமன்ற அலுவலர்கள்...
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை.யில் விரைவில் பி.ஜி.எல். படிப்பு

Aug 24, 2010
சென்னை, ஆக. 23: தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் பி.ஜி.எல். (இளநிலை பொது சட்டப் படிப்பு) பட்டப் படிப்பை விரைவில் அறிமுகப்படுத்த தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.தமிழ்நாடு...
மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

Aug 24, 2010
காஞ்சிபுரம்,  ஆக.  23:    செங்கல்பட்டில் ஆகஸ்ட் 26-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா வெளியிட்ட...
காந்தி மியூசியத்தை புதுப்பிக்க 2.50 கோடி நிதி

Aug 24, 2010
மதுரை, ஆக. 23:   மதுரை காந்தி மியூசியத்தைப் புதுப்பிக்க முதல்கட்டமாக மத்திய அரசு  2.50 கோடி நிதி அளித்துள்ளது. இதனையடுத்து, அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜயந்தி முதல் பணிகளைத்...
வெல்டிங் திறன் அபிவிருத்தி பயிற்சி: விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Aug 24, 2010
வேலூர், ஆக. 23: வேலூரில் பல்வேறு சங்கங்களோடு, வெல்டிங் திறன் அபிவிருத்தி பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டிருக்கிறது விஐடி பல்கலைக்கழகம். கிராமப் புறங்களில் உள்ள வேலையில்லாத...
விஸ்வநாதன் ஆனந்துக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைக்குமா? கைக்கு எட்டியது வாய்க்கு ட்டாத நிலை:

Aug 24, 2010
ஹைதராபாத், ஆக.24: உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தின் இந்தியக் குடியுரிமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளதால் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை ஹைதராபாத் பல்கலைக்கழகம்...


நேற்றைய செய்திகள்




 

0 comments: