இன்றைய செய்திகள்

ராதாகிருஷ்ணன் விருது : 354 ஆசிரியர்கள் தேர்வு

Aug 25, 2010
சென்னை : சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, மாநிலம் முழுவதிலும் இருந்து, 354 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த தகவல், சம்பந்தப்பட்ட...

கொரியாவில் தேசிய ஓவிய கண்காட்சி : இடம்பிடித்தார் மார்த்தாண்டம் ஓவியர்


Aug 25, 2010
மார்த்தாண்டம் : கொரியா நாட்டில் நடக்கும் இன்டர்நேஷணல் ஓவிய கண்காட்சியில் கின்னசில் இடம் பிடித்த மார்த்தாண்டத்தை சேர்ந்த ஓவியர் ராஜசேகரனின் ஓவியங்கள் இடம்பெறுகிறது.கன்னியாகுமரி மாவட்டம்...

"திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்பு அதிகம்'


Aug 25, 2010
கோவை: "ஆண்டு தோறும் வெளிவரும் இரண்டு லட்சம் இன்ஜி., மாணவர்களில் திறமையுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது' என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கணியூர், பார்க் பொறியியல் கல்லூரியில்...

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி : 3200 மாணவர்களுக்கு வாய்ப்பு


Aug 25, 2010
விருதுநகர் : தமிழகத்தில் உள்ள பசுமைப்படையை சேர்ந்த மாணவ, மாணவிகள் 3,200 பேருக்கு வனத்துறை மூலம் சுற்றுசூழல் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் மாவட்டம் தோறும், சுற்று சூழல் மன்ற...

இந்தியாவின் முகவரி விவசாயம் : விஞ்ஞானி பொன்ராஜ் பேச்சு


Aug 25, 2010
கோவை : ""எந்த நாடு தன் முகவரிக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறதோ அந்நாடே முன்னேறும், இந்தியாவின் முகவரி விவசாயம்,'' என பல்கலை விருது வழங்கும் விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் ஆலோசகர்...

இந்திராகாந்தியாக நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா


Aug 25, 2010
மும்பை : இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படத்தில், இந்திராவாக நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இந்திய முன்னாள் பிரதமர்...

ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க இணையதளம்


Aug 25, 2010
சென்னை:ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை ஆன்-லைனில் வழங்குவதற்கான இணையதளம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பல்வேறு கல்வி உதவித் தொகை...

முன்னாள் படைவீரர் எழுத்தர் பணிக்கு ஆக. 30ல் நேர்முகத் தேர்வு


Aug 25, 2010
கோவை, ஆக. 24: கோவை முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு எழுத்தர் பணியிடத்திற்கு முன்னாள் படைவீரரை நியமிக்க நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. இது குறித்து முன்னாள் படைவீரர் அலுவலக...

கெளரவ டாக்டர் பட்டம்: ஆனந்திடம் மன்னிப்பு கேட்டார் கபில் சிபல்


Aug 25, 2010
புதுதில்லி, ஆக. 24: ஹைதராபாதில் நடைபெற்ற சர்வதேச கணிதவியல் மாநாட்டின்போது கெளரவ டாக்டர் பட்டம் மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திடம் செவ்வாய்க்கிழமை மன்னிப்பு...

வாக்குப் பதிவு இயந்திரத்தில் சந்தேகம் எழுப்பியவர் கைது


Aug 25, 2010
புது தில்லி, ஆக.24: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யலாம் என்று கூறியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தேர்தல் வெளிப்படைத் தன்மை குடிமக்கள் அமைப்பின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஹரி...

டிசம்பர் 11 மதுரையில் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்


Aug 25, 2010
மதுரை, ஆக. 24: மதுரையில் சங்க இலக்கிய ஆய்வு மையம் சார்பில் பரிபாடல் மற்றும் பதிற்றுப்பத்து பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம், டிசம்பர் 11-ம் தேதி பாத்திமா கல்லூரியில் நடைபெறுகிறது. இந்தக்...

தஞ்சை பெரிய கோயில் ஓவியங்கள் நூலாக வெளியிடப்படும்: தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர்


Aug 25, 2010
தஞ்சாவூர், ஆக.  24: தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் கருவறைச் சுற்றில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மூலிகைச் சாற்றைக் கொண்டு வரையப்பட்ட "பிரெஸ்கோ பெயின்டிங்' ஓவியங்கள் தொகுக்கப்பட்டு, தமிழ்ப்...

தாய்மொழியில் படித்தால்தான் சிந்தனைத் திறன் மேம்படும்: அமைச்சர் பொன்முடி


Aug 25, 2010
சென்னை, ஆக. 24: தாய்மொழியில் படிக்கும் மாணவர்களுக்குத்தான் சிந்தித்து செயல்படும் ஆற்றல் இருக்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம், தமிழ்நாடு...

வாள் சண்டை: சென்னை, நாமக்கல் அணிகள் சாம்பியன்


Aug 25, 2010
திருப்பூர், ஆக.24: திருப்பூரில் நடைபெற்ற மாநில வாள் சண்டை போட்டியில் சென்னை, நாமக்கல் அணிகள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றன.இப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 24 வீரர், வீராங்கனைகள் தேசியப் ...

இளவட்டம் திருவிழா: 1 லட்சம் பேருக்கு விழிப்புணர்வு


Aug 25, 2010
சென்னை,ஆக.24: எய்ட்ஸ் நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இளவட்டம் திருவிழா, சுமார் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து தமிழ்நாடு மாநில எய்ட்ஸ்...

மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வுக்கு நிரந்தரத் தடை: திமுக வலியுறுத்தல்


Aug 25, 2010
சென்னை, ஆக. 24: கல்வி, வரிவிதிப்பு போன்ற துறைகளில் மாநில அரசின் உரிமைகளைப் பாதிக்காத அளவுக்கு மத்திய அரசின் அணுகுமுறைகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. மருத்துவக்கல்வி...

நேற்றைய செய்திகள்



 

0 comments: