பல்கலை தேர்வு தேதி அறிவிப்பு

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தேர்வாணையர் ராஜ்யகொடி வெளியிட்ட அறிக்கை :மதுரை காமராஜ் பல்கலையில் நவ. 2010க்கான இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் அல்லாத முறை தேர்வுகள் நவ., 1ல் துவங்குகின்றன. இளநிலைத் தேர்வுகள் நவ., 1 லும், முதுநிலைத் தேர்வுகள் நவ., 10 லும் நடக்கின்றன. தேர்வு கட்டணத்துடன் செப்., 9க்குள் பல்கலையில் விண்ணப்பிக்க வேண்டும். செப்., 17க்குள் 100 ரூபாய் அபராதத்துடன் விண்ணப்பிக்கலாம். செப்., 17க்கு பின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தனித் தேர்வர்கள், தேர்வுக்கான விண்ணப்பங்களை,   இணையதளத்தில் இருந்து "டவுன்லோட்' செய்யலாம், என தெரிவித்துள்ளார்.

 

0 comments: