கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள பட்டியல்


பொறியியல்:





1. நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரி,  தக்கலை (1989).
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.

2. சி.எஸ்.ஐ. இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, தோவாளை (1995).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.

3. ஜெயமாதா பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி (1995).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், சிவில்.

4. செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை (1998).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், சிவில், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.

5. சன் பொறியியல் கல்லூரி, இறைச்சகுளம் (1999).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், சிவில்.

6. நாராயணகுரு பொறியியல் கல்லூரி, கன்னியாகுமரி.
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் என்ஜினியரிங்.

7. உதயா ஸ்கூல் ஆஃப் என்ஜினியரிங், கன்னியாகுமரி.
பயோ-டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் கண்ட்ரோல் என்ஜினியரிங்.

கலை மற்றும் அறிவியல்:

1. அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, கன்னியாகுமரி.

2. அறிஞர் அண்ணா கல்லூரி, கன்னியாகுமரி.

3. ஹோலி ஏஞ்சல்ஸ் கல்லூரி, கன்னியாகுமரி.

4. லட்சுமிபுரம் கலை அறிவியல் கல்லூரி, கன்னியாகுமரி.

5. மலன்கரா கத்தோலிக் கல்லூரி, கன்னியாகுமரி.

6. முஸ்லிம் கலைக் கல்லூரி, திருவிதம்கோடு, கன்னியாகுமரி.

7. நேசமணி மேமோரியல் கிருஸ்டியன் கல்லூரி, கன்னியாகுமரி.

8. நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி, கன்னியாகுமரி.

9. பயனீர் குமாரசாமி கல்லூரி, நாகர்கோவில்.

10. எஸ்.டி. இந்து கல்லூரி, நாகர்கோவில்.

11. ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி, கன்னியாகுமரி.

12. சிவந்தி ஆதித்தனால் கல்லூரி, நாகர்கோவில்.

13. ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி, கன்னியாகுமரி.

14. ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரி, கன்னியாகுமரி.

15. செயிண்ட் ஜூடு கல்லூரி, கன்னியாகுமரி.

16. உதயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கன்னியாகுமரி.

17. வி.டி.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கன்னியாகுமரி.

18. விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி.

19. மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி, நாகர்கோவில்.

மருத்துவம்:

ஸ்ரீ மூகாம்பிகை அறிவியல் மற்றும் பல் மருத்துவ இன்ஸ்டியூட், கன்னியாகுமரி

 

0 comments: