நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியல்


பொறியியல்:

சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி, சந்தூர், கேத்தி (1998).

கம்ப்யூட்டர் சயன்ஸ், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.


கலை மற்றும் அறிவியல்:

1. எமரால்டு மகளிர் கல்லூரி, உதகமண்டலம்.

2. பிரோவிடென்சி மகளிர் கல்லூரி, உதகமண்டலம்.

3. கேபிஎஸ் கலை அறிவியல் கல்லூரி, கோத்தகிரி.

4. அரசு கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை.

 

0 comments: