நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியல்



நாமக்கல் மாவட்டம்:


1. கே.எஸ். ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி,திருச்செங்கோடு (1994).

மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மெக்கட்ரானிக்ஸ், இண்டஸ்ட்ரியல் பயோ- டெக்னாலஜி, சிவில்.



2. மகேந்திரா பொறியியல் கல்லூரி, மகேந்திரபுரி, மல்லசமுத்திரம் மேற்கு, வடக்குப்பாளையம் (1995).

மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், சிவில்.



3. அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லூரி, எருமைப்பட்டி, ராசிபுரம் (1996).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்.



4. எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி, குமாரபாளையம் (1998).

கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் டெக்னாலஜி (கெமிஸ்ட்ரி), டெக்ஸ்டைல் டெக்னாலஜி.



5. பி.ஜி.பி. பொறியியல் கல்லூரி, வெள்ளிபாளையம் (1999).

மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.



6. முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி, காகாவேரி (2000).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன்.



7. விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி, இளையம்பாளையம், திருச்செங்கோடு (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், பயோ டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.



8. செங்குந்தர் பொறியியல் கல்லூரி, கொசவம்பாளையம், திருச்செங்கோடு (2001).

எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.



9. பாவை பொறியியல் கல்லூரி, பாச்சல், நாமக்கல் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ.



10. ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி, தோக்கவாடி, திருச்செங்கோடு (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சிவில்.


நாமக்கல்:

1. கே.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல்.
2. முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூ, ராசிபுரம்.
3. ஏ.ஏ. அரசு கலை மற்றும் அறிவியல் ஆண்கள் கல்லூரி, நாமக்கல்.
4. கந்தசாமி கந்தர் கல்ல கல்லூரி, நாமக்கல்.
5. என்.கே.ஆர். அரசு மகளிர் கலைக் கல்லூரி, நாமக்கல்.
6. திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி, நாமக்கல்.
7. அலமேலு அங்கப்பன் மகளிர் கல்லூரி, குமாரப்பாளையம்.
8. அன்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம்.
9. கிங்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல்.
10. மஹேந்திரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல்.
11. மஹேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல்.
12. பி.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல்.
13. எஸ்.எஸ்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம்.
14. செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல்.
15. செங்குந்தர் கலை மற்றும் அறிவிவய்ல கல்லூரி, நாமக்கல்.
16. சுப்ரமணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. நாமக்கல்.
17. சுப்ரமணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல்.
18. டிரினிட்டி மகளிர் கல்லூரி, நாமக்கல்.
19. விவேகானந்தா மகளிர் கல்லூரி, திருச்செங்கோடு.
20. விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல்.



கலை மற்றும் அறிவியல்:

1. முத்தயாம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராசிபுரம்.
2. மஹேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல்
3. பிஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல்.
4. செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல்.
5. விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கலல்லூரி, நாமக்கல்.

பல் மருத்துவம்:
1. ஜெ.கே.கே. நடராஜ் பல் மருத்துவக் கல்லூரி, குமாரபாளையம்.
2. கே.எஸ்.ஆர். பல் மருத்துவம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையம், திருச்செங்கோடு.
3. விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரி, திருச்செங்கோடு தாலுக்கா.

 

0 comments: