இன்றையச் செய்திகள்..! (19.10.10)

மனக்குறை உள்ளவர்கள் தான் ஊனமுற்றோர் : முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் கார்த்திகேயன்.
சேலம்: திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் மக்கள் வரிப்பணத்தை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சுரண்டிக் கொள்கின்றனர். நாட்டில் லஞ்சம், ஊழல்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் அக்., 23ல் புதுக்கோட்டையில் துவக்கம்
நாமக்கல்: "வெளிநாட்டு வேலைவாய்ப்பு சிறப்பு முகாம், புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அக்டோபர் 23ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள்...
மனித சக்தியை நாட்டு வளர்ச்சிக்கு பயன் படுத்த வேண்டும்: கலெக்டர்
தர்மபுரி: ""மனித சக்தியை நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும், '' என பஞ்சாயத்து தலைவர்கள் புத்தாக்க பயிற்சி முகாமில் கலெக்டர் ஆனந்தகுமார் ...
பூமியை காக்கும் படைப்புகள் உருவாக்க சி.இ.ஓ., விருப்பம்
ஈரோடு: ""பூமியைக் காக்கும் வகையில் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அமைய வேண்டும்,'' என, புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்...
'நல்ல மனிதர்களாக வாழ கல்வியை பயன்படுத்துங்க...'
குன்னூர் : "பிழைப்புக்காக மட்டும் கல்வியை பயன்படுத்தக் கூடாது; நல்ல மனிதர்களாக வாழ பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என பள்ளி ஆண்டு விழாவில் அறிவுரை...
பின்னலாடை தயாரிக்க சிறப்பு பயிற்சி
திருப்பூர் : கே.டி.எம்., (நிட்வேர் டெக்னாலஜி மிஷன்) பயிற்சி மையத்தில், பின்னலாடை உற்பத்தி குறித்த தொடர் பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது....
"கல்வி கடன் பெறும் மாணவர்கள் திருப்பிச்செலுத்தணும்'
தாராபுரம் : ""கல்வி கடன் பெறும் மாணவர்கள், பணத்தை திருப்பிச் செலுத்தும் போது தான், தங்களைப்போன்ற ஏழை, எளிய இன்னொரு மாணவனுக்கு கடன் வழங்க...
அண்ணா கோளரங்க அறிவியல் தேர்வு; மாணவர் பங்கேற்கலாம்
திருச்சி: திருச்சி அண்ணா கோளரங்கத்தில், வரும் 31ம் தேதி நடக்கவிருக்கும், அறிவியல் திறனறித் தேர்வில் பங்கேற்க, 6, 7, 8ம் வகுப்பு மாணவருக்கு அழைப்பு...
அரசு பள்ளிகளில் "ஜிம்' : ஆணழகன்' ஆகப்போகும் மாணவர்கள்
சிவகங்கை: மாணவர்களின் உடற்திறனை மேம்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் உடற்பயிற்சி கூடம் (ஜிம்) அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் உடல்...
இந்தியாவில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு
பணகுடி: "இந்தியாவில் 2020ம் ஆண்டில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என கூடன்குளம் அணுமின் நிலைய...
இளைஞர்கள் ஒருமுறையேனும்ரத்த தானம் செய்ய வேண்டும்
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் ரத்த தானம் வழங்குவதில் முதல் இடம் பெற்ற விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரிக்கும் ,இரண்டாவது இடம் பெற்ற...
பத்து ஆண்டுகளில் சீனாவை இந்தியா முந்தும்
புதுச்சேரி : "பெற்றோர் தங்களின் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறினார். வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன்...

 

0 comments: