இன்றையச் செய்திகள்..!

"ஆசிரியர்கள் கையில் மாணவர்கள் எதிர்காலம்' எரிசக்திதுறை தலைமை செயலர் பேச்சு
தர்மபுரி: ""ஆசிரியர்கள் மாணவர்களை பிரம்பால் அடிப்பதால், அவர்களுடைய எதிர்காலம் திசைமாற வாய்ப்புள்ளது,'' என, தமிழ்நாடு எரிசக்தி துறை தலைமை ...
"இல்லம் தேடி நூலகம்'திட்டம் கோத்தகிரியில் துவக்கம்
கோத்தகிரி: கோத்தகிரி கிளை நூலகத்தில் இல்லம் நோக்கி நூலகம் திட்டம் துவக்க விழா நடத்தப்பட்டது.பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கோத்தகிரி ...
குறிக்கோள் கொண்டு முயன்றால் எதிலும் வெற்றி! - மனிதநேய அறக்கட்டளை தலைவர் பேச்சு
ராசிபுரம்: ""குறிக்கோள்களை மனதில் கொண்டு முயன்றால் எதிலும் வெற்றி பெறலாம்,'' என, பாவை கல்லூரியில் நடந்த விழாவில், மனிதநேயம் அறக்கட்டளை தலைவர் சைதை...
மொபைல் கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க "ராடிசேப்' புதிய கருவி அறிமுகம்
சேலம்: ஹெர்பாலயாஸ் ராட்சேப் நிறுவனம் சார்பில் ராடிசேப் என்ற கதிர்வீச்சை கட்டுப்படுத்தும் கருவிகள் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது. இது...
மின் கட்டணம்: "ஆன்லைனில்' செலுத்துவது எப்படி?
 கோவை: குறைந்த மின்னழுத்த இணைப்புகளுக்கான கணக்கீடு மற்றும் கட்டணம் செலுத்தும் முறை, கோவை மண்டல மின்வாரிய அலுவலகங்களில் அடுத்த மாதம் 1ம் தேதி...
தமிழகத்தில் 3,546 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில்எஸ்.எஸ்.ஏ மூலம் விளையாட்டு உபகரணங்கள் வசதி
திருநெல்வேலி:தமிழகத்தில் 3,546 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ மூலம் விளையாட்டு உபகரணங்கள் வசதி செய்யப்படுகிறது.தமிழகத்தில் பள்ளிகளுக்கு...
ஆய்க்குடி ஜெ.பி.கல்லூரியில் 26ல் அன்னைதெரசா நூற்றாண்டு விழா
கடையநல்லூர்: ஆய்க்குடி ஜெ.பி.கல்லூரியில் அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழா போட்டிகள் வரும் 26ம் தேதி நடக்கிறது. உலகம் முழுவதும் இந்த ஆண்டு அன்னை ...
குடும்பச்சுமையால் ஆய்வை பாதியில் நிறுத்திய பெண் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பு
மதுரை: "குடும்பச்சுமையால் ஆராய்ச்சி படிப்பை பாதியில் கைவிட்ட பெண் விஞ்ஞானிகளுக்கு, உதவித்தொகையுடன் மீண்டும் படிப்பைத் தொடர வாய்ப்பு...
"வெளிநாட்டு வேலைக்கு திறமை அவசியம்'
கோவை: "வெளிநாட்டில் வேலை செய்து பணம் சம்பாதிக்க ஆசைப்படுவோர் அதற்கேற்ற தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என தமிழக அரசின் அயல்நாட்டு ...
"வாழ்க்கையில் முன்னேற பொறுப்புணர்வு தேவை'
கோவை: "எந்த ஒரு செயலையும் பொறுப்புணர்வுடன் மேற்கொண்டால், வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம்'' என, அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர் ஷீலா பேசினார்....
படிப்பு மட்டும் முக்கியமல்ல; பண்பும் தேவை
கோவை: "படிப்பு மட்டுமே முக்கியமல்ல; நல்ல பண்புகளை கற்றுக் கொள்வதும் முக்கியம். வகுப்பில் கற்கும் நல்ல விஷயங்கள் குறித்து மாணவர்கள் வசிக்கும்...
இளமையாக வாழ்வது எப்படி? பெண் ஐ.ஏ.எஸ்., அறிவுரை
சென்னை: "ஆயுர்வேத முறையை கடைபிடித்தால் இளமையாக வாழலாம்,'' என்று கல்லூரி மாணவியருக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷீலாராணி சுங்கத் அறிவுரை கூறினார். ...
சுகாதாரத்துறையின் "நலமான தமிழகம்' : சர்க்கரை நோயாளிகள் கணக்கெடுப்பு
தேனி : "நலமான தமிழகம்' திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 30 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை, ரத்தகொதிப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு,...
அண்ணாமலைப் பல்கலை தொலைதூரக் கல்வியில் சேர கால நீட்டிப்பு : துணைவேந்தர் தகவல்
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கத்தில் சேருவதற்கு, வரும் நவம்பர் 10ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக...
இந்தியாவின் ஸ்பீக் குட் இங்கிலீஷ் இயக்கம்
ஆங்கிலத்தில் அழகாகப் பேசுவோம்! நல்ல வேலை வாய்ப்புக்களை இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் பெறுவோம்!!இந்தியாவின் ஸ்பீக் குட் இங்கிலீஷ் இயக்கம்உங்களை...

 

0 comments: